ஒசன் வீவ் அபிவிருத்தி தனியார் கம்பனி

 

அறிமுகம்

காலஞ்சென்ற சனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைய நிர்மாணிக்கப்பட்ட பம்பளப்பிட்டியில் அமைந்துள்ள ரவர் கட்டிடம் பிற்காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபன இலக்கம் 94/340/006 இற்கு அமைய 1994.02.17 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய 1982 இன் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் தனியார் கம்பனியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. (பதிவு இலக்கம் PV 17667) பிற்காலத்தில் இது 2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்திற்கு அமைய தாபிக்கப்பட்டுள்ளது.

இக்கம்பனியின் பங்குரிமை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

 

நோக்கு

இலங்கை ஆதன அபிவிருத்திச் சந்தையில் அரசாங்கத்துடன் இணைந்த இலங்கையின் முன்னோடி ஆதன அபிவிருத்திக் கம்பனியாக மாறுதல்.

 

செயற்பணி

வாடிக்கையாளர்களின் தேவைகளின் அடிப்படையில் முழுமையான வசதிகளைக் கொண்ட, தனி வீடுகள் ஒன்றாகவும் மற்றும் கூட்டாட்சி வீட்டு ஆதனங்களாகவும், தாங்கிக் கொள்ளக்கூடிய விலையில் பெற்றுக் கொடுத்து உள்நாட்டு ஆதன அபிவிருத்திச் சந்தைக்கு உதவுதல்.

முகவரி

ஒசன் வீவ் அபிவிருத்தித் தனியார் கம்பனி

ஓசன் ரவர் கட்டிடம், 251/2 புகையிரத நிலைய வீதி, கொழும்பு 04,

இலங்கை.

 94-11-2556583
 94-11-2598317
 info@ovdc.lk 
  http://www.ovdc.lk

www.youtuebe.com /