கட்டிடத் திணைக்களம

1849 ஆம் ஆண்டு அரசாங்க வேலைகள் திணைக்களமாக ஆரம்பிக்கப்பட்ட கட்டிடத் திணைக்களம், 1969 இல் ‘ஏ” தொகுதியைச் சேர்ந்த திணைக்களமொன்றாக தாபிக்கப்பட்டதுடன், அரசாங்க வேலைகள் திணைக்களம் ரத்துச் செய்யப்பட்டதை அடுத்து அரசாங்கத்தின் கட்டடங்கள் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் துறையில் அதிகாரம்கொண்ட ஒரே நிறுவனமாகவும், ஆலோசனை வழங்கும் நிறுவனமாகவும் கட்டிடத் திணைக்களம் காணப்படுகின்றது.

தலைமை பொறியியலாளர் அலுவலகங்கள் 07 இன் மூலம் நாடு முழுவதிலும் கட்டிடக் கலை மற்றும் பொறியியல் வடிவமைப்பு, நிர்மாணிப்பு, பராமரிப்பு, கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்ப மதியுரைகளைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் அரசதுறையில் கட்டிட நிர்மாணிப்புக்கு சிறந்த சேவையை ஆற்றி வருகின்றது. இந்த நிறுவனம் ஐளுழு 9001கூ2008 தரச் சான்றிதழையும் பெற்றுக் கொண்டுள்ளது.

முகவரி

கட்டிடத் திணைக்களம
2வது தளம், சேத்சிரிபாய
பத்தரமுல்லை,
இலங்கை.
+94 11 2862917 / 2862921 / 2862922 / 2889456
94-11-28647771
 info@buildingsdept.gov.lk
 http://www.buildingsdept.gov.lk