செயல்பாடுகள்

அமைச்சின் முக்கிய பாடப் பகுதிகள்

வீடமைப்புத் துறை

  1. வருமானம் குறைந்தவர்களினதும் விசேட மக்கள் குழு உள்ளிட்டபொது மக்களின் வீட்டுத் தேவையை நிறைவு செய்வதற்காக வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் வீடு கட்டுவதற்கான நிதியுதவிகள் வழங்கல் மற்றும் செயற்றிட்டங்களை அமுல் படுத்தல்
  2. சூழல் நேயமுள்ள செலவுக்கு ஈடான பிரதிபலனைக் கொண்டு வந்து தரும் வீடமைப்பு தொழில்நுட்பம் தொடர்பாக கிராமிய மக்களை அறிவுறுத்தல்.
  3. வீடமைப்பு தொடர்பான கொள்கைகள், வேலைத்திட்டங்கள் மற்றும் செயற்றிட்டங்கள் உருவாக்குதல் பின்னூட்டம் செய்தல் மற்றும் மதிப்பிடல்

 நிர்மாணத்துறை

  1. நிர்மாணத் துறை தொடர்பான முன்னேற்றம், வேலைத் திடட்டங்கள் மற்றும் செயற்றிட்டங்கள் தயாரித்தல், பின்னூட்டம் செய்தல் மற்றும் மதிப்பிடல்.
  2. நிர்மாணத்துறைக்கு ஆலோசனை மற்றும் ஒழுங்குமுறை சேவைகளை வழங்குதல் மற்றும் கனரக நிர்மாணத்துறை உபகரணங்களின் செயற்பாடு மற்றும்பராமரிப்பு குறித்த பயிற்சி.
  3. உரிய சட்டதிட்டங்கள் மற்றும் தரநிர்ணயங்களுக்கு அமைவாக கட்டட நிர்மாணத் துறையின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்தல், பதிவு செய்தல், ஒழுங்கமைத்தல் மற்றும் தரநிர்ணயம் பேணல்.

 பொறியியல் துறை

  1. அரச நிறுவனங்களுக்கு இயந்திர பொறியியல் சேவைகளை வழஙகுதல்.
  2. அரச விடுதிகள் மற்றும் கட்டிடங்களுக்கான தரநிர்ணயங்களை வரையறுத்தல்