நோக்கு மற்றும் செயற்பணி

நோக்கு

யாவருக்கும் வீடு, நிலைபேறான நிர்மாணிப்பு

செயற்பணி

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை, கட்டிடப் பொருட் கைத்தொழில் மேம்பாட்டுத் துறைகளுக்கு தேசிய தலைமைத்துவத்தை வழங்குதல், கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழிலை ஒழுங்குறுத்தல், நிதியீடு;டல், வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல், மதியுரை ஊடாக தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு உதவுதல், நிதி, தொழில்நுட்பம், மதியுரை, இயந்திரசாதனம் மற்றும் பொருட்கள் பிரிவுகளில் நிர்மாணத்துறைக்கு உதவுதல் மற்றும் அரச நிறுவனங்களுக்கு நிர்மாணச் சேவைகள், வாய்ப்பு மற்றும் கட்டிடப் பராமரிப்பு சேவைகளைப் பெற்றுக் கொடுப்பது இந்த அமைச்சின் செயற்பணியாகும