முகப்பு பக்கம்

கௌரவ திரு.பிரசன்ன ரணதுங்க
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு
செயலாளர்
திரு.பிரதீப் ரத்நாயக்க
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு
மேலதிக செயலாளர் (வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரிவு) 
பொறியியலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்தன நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு

2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற சனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து புதிய அமைச்சுக்கள் தாபிபட்டதுடன், 2158/41 ஆம் இலக்க 2020.01.17 ஆம் திகதிய வர்த்தமானப் பத்திரிகைக்கு அமைய நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் வீடமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சாக இந்த அமைச்சு செயற்பட்டு வந்தது.

இதனை அடுத்து, 2020 ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெற்ற சனாதிபதி தேர்தலின் பின்னர் அமைச்சுக்களின் விடயங்கள் திருத்தம் செய்யப்பட்டதுடன், இது தற்போது நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் – வீட்டுவசதி மற்றும் கட்டுமானப் பிரிவாகச் செயல்படுகிறது.அதன் மூலம் அதுவரை அமுலில் இருந்த வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை விடயப்பரப்புக்கு மேலதிகமாகக் கட்டிடப் பொருட் கைத்தொழில் மேம்பாட்டு விடயமும் இந்த அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதற்கு மேலதிமாக 2020 ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைக்கு அமைய அமைச்சரவை அமைச்சாகக் காணப்பட்ட புனர்வாழ்வு மற்றும் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பிரிவும் இந்த அமைச்சின் விடயப்பரப்பின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Pin It on Pinterest